Posts

Showing posts from June, 2011
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Vishnu's new book available on Amazon

Vishnu's new book is now on sale. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். மின்பதிப்பு அமேசானில் கிடைக்கும்.

My dear Sleep, please sleep with me !

Image
"தூக்கம்", தமிழில் எனக்குப் பிடித்த வார்த்தை. But what to do ?? Nithradevi Goddess is not mingling with me. Especially this may (அக்னி நட்சத்திரம்).






On May 1, 6:30 am,
1. "Vishnu ! எழுந்திருடா ?", my mom shouted. "Hmmm" "இன்னிக்கு என்ன நாள் தெரியுமா  ? Workers day !" "Yaaaaawnn ! Apdiyaa, cheri gud night" "Vishnoooo", Dammit, I got up.
Similar stories happened throughout may.
2. "Vishnu, இன்னிக்கு Vijith friend-ukku poonal போடறா" "Yammaa, நீங்க போயிட்டு வாங்களேன். Please, என்னை கூப்பிடாதீங்க " "உன்ன யார் கூப்பிட்டா ? சொல்லிட்டு போகலாம்னுதான் எழுப்பினேன்" "Aaarrrgh !!"
3. "Vishnu, போய் பால் வாங்கிண்டு வா"
4. "டேய் Vishnu ! சும்மா வீட்லியே இருக்காத, boat club-la ஒரு brisk walk போயிட்டு வா"
5. "Vishnu, யார் வந்துருக்கா பாரு !!" My kutti cousins stormed inside. "Aey....", they sarted hitting me. "Ayyo, amma, sss, appa, ayyo"
6. "Vishnu, போய் bread வாங்க…