Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

100% Discount on Vishnu's new book

Vishnu's new book is on sale! 100% discount for four days [Free until 22nd oct, 2018 morning]. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். இந்த வார விடுமுறையை ஒட்டி [வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் காலை] நான்கு நாட்கள் என் புத்தகத்தின் மின்பதிப்பு அமேசானில் இலவசமாகக் கிடைக்கும்.

இப்போது விற்ப‌னையில், விபூதி !!! வாங்கிவிட்டீர்க‌ளா ??????????


          After seeing India losing the fourth test also, semma kaduppaaytaen..Twitter-la men in blue-va naalu kaaychu kaaychanum-nu mudivu panni....Idho, the result..Sort of a parody of "Kungumam Magazine Advertisement"...Also I imagined how our political leaders and dignitaries would have reacted to this in their own style...Read if u r interested...

விபூதி !!! இந்த‌ வார‌ம்,,,

"ஐ தின்க் திஸ் இஸ் க‌ள்ளாட்ட‌ம். ஐ தின்க் தி இங்க்லாண்ட் ப‌வுல‌ர்ஸ் புட் ஃபுல்டாஸ். ஐ தின்க்...அட‌, நான் சொல்ற‌ அமைதியா கேளுங்க‌ப்பா", தோனி, திண‌ற‌ல் பேட்டி

டெஸ்ட் தொட‌ரில் சொத‌ப்பிய‌த‌ற்காக‌ஹ், தோனிக்கு சோனியா, க‌டும், க‌ண்ட‌ன‌ம்ம்ம்...பேச்சை மாற்ற‌ முய‌லும், ப‌ர‌ப‌ர‌ப்பு ஸ்ட‌ண்ட் !!

இங்கிலாந்து அணியை வெல்ல‌ காந்திய‌ வ‌ழியில் போராடுவோம் - தேம்ஸ் ந‌தி தீர‌ உண்ண‌விர‌த‌ப் போராட்ட‌த்தில் தோனி முழ‌க்க‌ம்ம்ம்

அணியின் ப‌ரிதாப‌ நிலையைக் க‌ண்டு விர‌க்தியுற்ற‌ தோனி, ப‌ழ‌னி ப‌ட‌ம் பார்க்க‌ முடிவு. அதிர்ச்சியில் ர‌சிக‌ர்க‌ள்

"தோனியில் த‌லைமையில் ல‌ண்ட‌னில் ந‌ட‌ந்த‌ நான்காம் வ‌ட்ட‌ மைதான‌ மாநாடும் தோல்வியில் முடிந்த‌து" - சுதேச‌ மித்திர‌ன் 22/08/11 #விபூதி பொக்கிஷ‌ம்

இங்கிலாந்தின் வெற்றியை ச‌ற்றே கால‌தாம‌த‌ப்ப‌டுத்திய‌ ச‌ச்சினின் செய‌லுக்கு, ஸ்ட்ராஸ் தொனியிட‌ம் க‌டும் க‌ண்ட‌ன‌ம்ம்ம்.தோனி, ப‌துங்க‌ல்ல்ல்

த‌ன‌க்கு ராசியான‌ எட்டாம் ந‌ம்ப‌ர் ர‌ன்க‌ள் வித்தியாச‌த்தில் தோற்ற‌த‌ற்காக‌,தோனிக்கு மாயாவ‌தி வாழ்த்து.இனி நீங்க‌ள் "ஓஹோ"என்று,புக‌ழார‌ம்

"ஆஹா, அடித்த‌து என‌க்கு சான்ஸ் !!", பார்த்திவ் ப‌டேல், அப்பாவித்த‌ன‌மான‌ ந‌ம்ம்ம்பிக்கை !! ஸ்பெஷ‌ல் ரிப்போர்ட்

"அடுத்த‌ உல‌க‌க்கோப்பையில் இந்தியா ஜெயித்தால் சாந்தினி ச‌வுக்கில் நிர்வாண‌மாக‌ ஓடுகிறேன்", மார‌டோனா ஏள‌ன‌ம், பி.சி.சி.ஐ. க‌டும் க‌ண்ட‌ன‌ம்

"அணியில் தோல்வி,தோனியின் விட்டுக்கொடுக்கும் ம‌ன‌ப்பான்மையைக் காட்டுகிற‌து.அண்ணா உண‌ர்த்திய‌தும் அதுவே", க‌ருணாநிதி புக‌ழார‌ம்ம்ம்

"அணியின் செய‌ல்பாடு திருப்தி அளிக்கிற‌து", எந்த‌ அணி என்று சொல்லாம‌ல் பொத்தாம்பொதுவாக‌, ஜ‌ர்தாரி, ம‌ழுப்ப‌ல்ல்ல்

இந்திய‌ அணியின் தோல்வி ப‌ற்றி, "ஓம‌க‌ஸீயா ப‌ல்லேல‌க்கா :'-(", என்று த‌மிழ்ப‌ட‌ம் ஷிவா செந்த‌மிழில் வ‌ருத்த‌ம் தெரிவித்தார்

"நாலுக்கு பூஜ்ய‌ம், ந‌ல்ல‌ எண் சேர்க்கை. அணிக்கு எதிர்கால‌ம் ந‌ன்னா இருக்கும்", வேளுக்குடி கிருஷ்ண‌ன், விள‌க்க‌ம்ம்ம்

"இத்தொட‌ரில் டிராவிட் சாதித்த‌த‌ற்குக் கார‌ண‌ம், அவ‌ர் பெய‌ர்தான்", வீர‌ம‌ணி, பெருமித‌ம்ம்ம்

"காம்பிர் என்னும் பெய‌ரை காம்"பீர்" என்று மாற்றினால், அவ‌ர் ஷேம‌மாய் இருப்பார்", ஜோசிய‌ர் உளுந்தூர்பேட்டை உல‌க‌நாத‌ன், ஆருட‌ம்ம்ம்

அணியின் தோல்வி ப‌ற்றி க‌ருணாநிதி, " 'தோல்வி'க்கு மூன்றெழுத்து, என‌வே தோல்வியே வெற்றி" என்று ராஜ‌த‌ந்திர‌மாய் ப‌தில்ல்ல்

"இந்த‌ தோல்வி ந‌ட‌க்கும் என்று ஐ.பி.எல் ப‌ற்றிய‌ க‌ட்டுரையில் 22/6/11 துக்ள‌க்கிலேயே கூறியிருந்தோம்", என்று சோ பேட்டி

"வாழ்வே மாய‌ம்" பாட‌லை, தோனிக்கு டெடிகேட் செய்கிறார், சூப்ப‌ர் சிங்க‌ர் ச‌த்ய‌பிர‌காஷ்ஷ்ஷ் !! அர‌ங்க‌மே ஒரு நிமிட‌ ம‌வுன‌ அஞ்ச‌லி

"இந்திய‌ அணியின் தோல்விக்கு போர்க்குற்ற‌வாளி ராஜ‌ப‌க்க்ஷ‌ ப‌தில் சொல்லியே ஆக‌வேண்டும்", வைகோ, காட்ட‌ம்ம்ம்

"நானும் எவ்வ‌ள‌வு நாளைக்குத்தான் கேப்ட‌ன் கூலா ந‌டிக்கிற‌து ?", கேப்ட‌ன் கூல் தோனி ஆடுகிறார், ம‌ங்காத்தாஆ !!!

 "அணியின் தோல்விக்கு சாக்க்ஷி, தோனிக்கு இட்ட‌ வெற்றித்தில‌க‌மே கார‌ண‌ம்", பால் தாக்க‌ரே, க‌ல‌க‌ம் கொளுத்திfyinggg

"என்னை என்ன‌ அகாதுகா-னு நென‌ச்சியா ?", விஷ்ணுவின் டுவீட்டுக‌ளைக் க‌ண்டு, தோனி, குமுற‌ல்ல்ல்

மாண‌வ‌ர்க‌ளின் ந‌ல‌ன் க‌ருதி, இந்த‌ வார‌ம், இர்ர‌ண்..டு பாக்கெட் ஃபில்ட‌ர், இல‌வ‌ச‌ம்ம்ம்ம் !!
இப்போது விற்ப‌னையில், விபூதி !!! வாங்கிவிட்டீர்க‌ளா ??????????
ராசாத்தி க‌ண்ணா ராசாத்தி !!

P.S. :- I know its not fair to praise Indian team too much and critizise badly if they lose...But enna panradhu, suddenly kaduppaayittaen, thats why :-P My apologies... 

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி