Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

My புதுக்குற‌ள் :-P


அதிகார‌ம் : 134
 குற‌ள் : 1331-1340

அதிகார‌த்தின் பெய‌ர் : நாட்டு ந‌ட‌ப்பு 2011

அன்பினைப் பொழிந்தும‌ன் ல‌க்கியான‌ சில‌பேர் 
மும்பையின் க‌திய‌டை வ‌ர் :'-( (Deep condolences to Mumbai bomb blast victims)

 பேரில் நிதியுடையோர் நிற்காது த‌ங்க‌ள் 
ஊரிலும் நிதிப‌துக்கு வ‌ர் (Dedicated to Karunanidhi & Family)

செட்ட‌ப்பின் அன்பை பெறவ‌வ‌ள் செல்லை 
டாப்ப‌ப் செய்து விட‌ல்

செம்மொழிக் குத‌விய‌ ம‌ன்ன‌ருக் கின்றோ 
க‌னிமொழிக் குத‌வும் நிலை (Specially dedicated to Karunanidhi)

டாஸ்மாக்கி லுழ‌ன்றின் பெரியோர் சிறியோர் 
பாஸ்மார்க் வாங்குவ‌ த‌ரிது

ப‌ம்ப்செட் போட்டும் ப‌ய‌னுறா மாந்த‌ர்
அப்செட் ஆவ‌து வீண் (Sorry abt the farmers who are suffering from power cut)

ச‌த்திலா மாந்த‌ர் செய‌ல்ப‌ட‌ வேண்டின் 
நித்தியின் காலில் விழ‌ (Specially dedicated to Nithyananda)

ந‌ம்ப‌வைத் த‌றுக்கும் மாந்த‌ர் செய்வ‌ர் 
க‌ம்பியை எண்ணும் செய‌ல் (Will be dedicated to Dhayanidhi Maran soon...)

பேடியா யிருந்த‌ பெண்ணின‌ மின்றோ 
ராடியா ஆன‌து க‌லி :-P (Dedicated to Niira Radia)

கோடியில் புர‌ள்வோர் பெரியோர் சிறியோர் 
தெருக்கோடி தாண்டா த‌வ‌ர்

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி