Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மறுமலர்ச்சி ஆத்திச்சூடி

          நான் ஏழாம் வகுப்போ எட்டாம் வகுப்போ படிக்கும்போது எழுதியது. அப்போதுதான் ஒன்றோ இரண்டோ கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தேன்...

அணி செய்ய விரும்பு
ஆரம்பரம் சால மிகு
இயற்கையை அழி
ஈன்பாய் குறைவாய்
உலகம் உண்ணா நீ உண்
ஊசல் செய் பிறரின் உயிரை
என் உடைமை என்று கூவு
ஏளனம் செய் பிறரை
ஐவர் வேண்டாம் மூன்றே குடும்பம்
ஒப்பனை செய்துபார் நடிக்குமுன்
ஓடு ஓடு பிழைப்பிற்கோடு
ஔடதம் வேண்டாம் அலோபதி போதும்
அஃது மறுமலர்ச்சி ஆத்திச்சூடியாம்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி