Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Vishnu's new book available on Amazon

Vishnu's new book is now on sale. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். மின்பதிப்பு அமேசானில் கிடைக்கும்.

உடனே விழி தமிழா !

          இலங்கைத் தமிழர்களுக்காகக் ஆதரவுக்குரல் கொடுக்கும் இயக்கங்களின் கோணத்திலிருந்து ஒரு கவிதை...

கனலெரியும் கதிரவன் கைக்குக்
காதல்தெய்வம் முழுமதி யாவல்,
எட்டாக்கனித் தத்துவம் ஏடாகி
எளிமையில் வறுமை போக்க;
ஆதவனுக்கு நிகர்மதி சிறப்போ
அனைவரும் சமமென்று சேர்க்க;
மடைதிறந்த வெள்ளம் போல
படை எடுடா தமிழா !

ஒப்பனை இல்லாத நாடகமால்
ஒலியெழும்பி வந்தது மேலே,
கடலலை யொன்றை நிறுத்தினால்
கணக்கற்ற தாக்குதல் போலே ! 
கோடியகவை அடிவேர் வெல்லும்
கோடரி மேல்முனை சிறைப்பட்டு,
ஈழத்தமிழனின் ஒவ்வொரு சொல்லும்
இனி விரைவாய்வரும் குறைப்பட்டு !

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி