Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மழை


அழையா ஆளாய் இலையில் தவழ்ந்து
ஆண்டில் என்றும் பசுமை தழைத்து
இன்னல் புரிந்தும் தொல்லை தராது
புன்செய் நன்செய்யில் நன்செய் இன்செய் !
சல்சல் என்று மிதித்தும் மதித்து
சாரல் பொழிந்து மதியைத் தளர்த்து;
சிறுசிறு தூரலில் தெம்பை ஊட்டும்
என்னைக் கவர்ந்த மழையே மழையே !

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி