Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

100% Discount on Vishnu's new book

Vishnu's new book is on sale! 100% discount for four days [Free until 22nd oct, 2018 morning]. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். இந்த வார விடுமுறையை ஒட்டி [வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் காலை] நான்கு நாட்கள் என் புத்தகத்தின் மின்பதிப்பு அமேசானில் இலவசமாகக் கிடைக்கும்.

எதுவும் என்னால் முடியும் !

மண்டிப் புதரில் அசைந்து ஆடும்
மலரில்லா காம்பல்ல நான்;
விழுது எங்கும் தழைத்து ஓங்கும்
வீழ்வில்லா விருட்சம் நான் !

அசைந்து அசைந்து புல்லை மேயும்
அறிவற்ற ஆடல்ல நான்;
வீறு கொண்டு பாய்ந்து வீழ்த்தும்
வீரமான வேங்கை நான் !

எதுவும் என்னால் முடியும் என்று
எனவேதான் சொன்னேன் நான்;
என்னால் எதுவும் முடியும் என்று
நீங்களும் சொல்லிப் பாருங்களேன் !

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி