Posts

Showing posts from May, 2011
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Vishnu's new book available on Amazon

Vishnu's new book is now on sale. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். மின்பதிப்பு அமேசானில் கிடைக்கும்.

Screw you Mr.Diet !

Yesterday at midnight, suddenly I was 'completely' enlightened about the fact that if I still look like a couch potato, then I won't be able to "karect" anyone. So I decided to be in diet. I started my breakfast well with a bowl of oats.
          The day was bright, the sky was clear with a cool breeze which made my mom to think about going to HSB for lunch. But I'm in diet man ! So I decided to eat only two idlys. To execute what I thought, I ordered for a plate of Panipuris and a plate of Channa Samosa.
          After eating I suddenly realised that I had violated the absolutely clear criteria of self-control when one is in diet. So I thought I deserve a penalisation, i.e. a brisk walk to Alwarpet. And I did it ! For the first time in my life I consciously respected and accepted the punishment and did what I must do. So I thought I deserve a treat.
          So on the way home I had a Veg. Frankie and chocolate milkshake. When I entered home …

பேருந்து பாசம்

Image
நான் ஏழாம் வகுப்பு முடித்தவுடன் குடும்பத்துடன் இராஜா அண்ணாமலைபுரத்திற்குக் குடிபெயர்ந்தோம்.  அங்கிருந்து என் பள்ளி சுமார்  8-10௦ கி.மீ. இருக்கும். முதலில் பள்ளிக்கு பேருந்தில் சென்றேன். அது போரடித்ததும் இரயிலில் சென்றேன். பிறகு அதுவும்  போரடித்துப் போய் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும்  எலுமிச்சை ஜுஸிற்கு ஆசைப்பட்டு மறுபடியும் சிங்காரச்  சென்னையின் எமவாகனத்தில் பயணம் செய்தேன்.  பத்தாம் வகுப்பு பாஸ் செய்தபோது பஸ் பிரயாணம்  எனக்குத் திகட்டிப் போயிருந்தது. 
          எனவே வீட்டில் அடம்பிடித்து பள்ளிக்கு சைக்கிளில்  செல்ல அனுமதி பெற்றேன். இருந்தும் பள்ளி சற்று தூரமாக  இருந்ததால் இது சரி வருமா என்ற சந்தேகம் இருந்தது.  அதனால் சைக்கிளை ஒரு வாரம் வெள்ளோட்டம் விட்டுப்  பார்த்தேன். பிரயாணம் சுகமாய் இருந்தது. எனவே அதை  கெட்டியாய் பிடித்துக்கொண்டுவிட்டேன். எங்கு சென்றாலும்  சைக்கிளில்தான். அதன் விளைவாய் நான் கொஞ்சம்  பெட்ரோல் எதிர்ப்பாளன் ஆனது வேறு விஷயம்.  நண்பர்களுடன் ( உண்மையை  சொல்லவேண்டுமென்றால் தோழிகளுடன் )  அரட்டை அடித்துக்கொண்டே சைக்கிளை மிதிக்கும்  நேரங்கள் எனக்குப் பொற்காலமாய் தோன்றியது.  காலம் வேகமா…