Posts

Showing posts from January, 2012
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நினைவுகள் ...

Image
நான், பசிக்கும் பணத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் சம்பந்தம் ஏற்படுத்திய மானிட உலகில், உடம்பு மட்டும் உள்ள உயிரினமாய், ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாற்பத்திரண்டு வயது ஜந்து.
பணமென்னும் மாயையின் மடியில் மதியிழந்த மானிடரைப்போல் நானும் ஓடுகிறேன் ஓடுகிறேன், பணத்தின் பின்னால் ...
வாழ்வின் கரும்பாழ் ஒன்றில் சிக்குண்ட கருஞ்சூரியனாய், வறுமையின் அலைகளில் அலைக்கழிக்கப்படும் வெண்மதி நிழலாய், ஏன்தான் வாழ்கிறேன் என்ற எண்ண ஓட்டத்திற்கு நடுவே, ஏன்தான் வளர்ந்தேன் என்ற எண்ண ஓட்டம் !
கதிரவனால் கரைந்த பனித்துளியாய், விளக்கையே வாழ்க்கையாய்க் கொண்ட மின்மினியாய், நிறைவேறாக் கனவுகளாய், கரைந்தது என் நினைவு !
ஆம், நினைவுகள் !
பணத்தைக் காகிதமாய் மதிக்கும் சிறுவயது ! அதுவல்லவோ 'முதிர்ச்சி' ! பால்ய வயதின் பச்சைப் பசேலென்ற பசுமை, ஆம் ! பச்சைப் பசேலென்ற பசுமை இன்றும் எந்தன் நெஞ்சினில் !
நன்றாய் எனக்கு நினைவிருக்கிறது, பொதுக்கூட்டம ஒன்றில், "கற்சிலைகளுக்கு உயிரில்லை" என்று  ஒருவர் முழக்கமிட்டு, மாலையிட்டார், தலைவர் சிலைக்கு ! முட்டாள்தனம் என்று நினைத்தேன்.
இன்னொருநாள், கறைபடாதிருக்கக் கண்ணாடிப்ப…

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் !

Image
காந்தி பிறந்த பாரத நாட்டில் இன்று எங்கெங்கு காணினும் ஊழல்கள் ! இந்திய உலகின் எஞ்சிய மண்ணிலே இன்று எண்ணிலடங்கா சட்ட மீறல்கள் !
லஞ்சம் மூலம் கிடைத்த செல்வம் தேங்கி நின்றது - இதனால் கொஞ்ச நஞ்சம் அடைந்த புகழும் தேங்கி நின்றது.
தஞ்சம் அடைந்த தீயோர் வழக்கு தூங்கி போனது - இதனால் எஞ்சிய கூட்டம் மேலும் லஞ்சம் வாங்கி வந்தது.
மிஞ்சியது எல்லாம் உதை பட்டு வீங்கிப் போனது - இதனால் பிஞ்சு முகம் விடிவை எண்ணி ஏங்கிப் போனது.
ஆனால், நெஞ்சம் இல்லா கயவர் முகமோ தொங்கிப் போகவில்லை - இதனால் நஞ்சு கொண்ட ஊழல் இன்னும் எங்கும் போகவில்லை. 
இவற்றை எல்லாம் கூர்ந்து நோக்கும் சட்டமோ, தவற்றை மறைக்க நீதி கண்ணைக் கட்டி விட்டது. மமதை கொண்ட கையூட்டின் வட்டமோ, இதனால் இமயம் முதல் குமரி வரை எட்டிவிட்டது.
நஞ்சை புஞ்சை நாற்றிசையும் ஓங்கி வளர்ந்த நாட்டிலே இன்று நாற்றமெடுக்கும் லஞ்சப் புதர்கள் ஓங்கி வளர்ந்தது எப்படி ?
காந்தி படேல் இறுதிவரை  கடமையாற்றிய மண்ணிலே இன்று காமன்வெல்த்தாக இருந்த ஒன்று கல்மாடிவெல்த்தாக ஆனது எப்படி ?
அடிபட்டு மிதிபட்டு சீர்குலைந்த இந்தியா அடுத்த தலைமுறை கையில் சேரக் காத்திருக்கிறது. வருபவர்கள் வாங்காமல் வ…

"What a ragging sir ji !" - Session 6

Image
I was late, I was rushing to bus 30 on monday. The date was 3/10/11 (The next day was a day which I'd never ever forget in my life).  Thankfully I didn't end up missing the bus. The driver had started it when I got in. I greeted my ragging mate and went near her.

"Vishnu", the seniors called. "Ulla vandhavudane aarambichuttiye"
I smiled helplessly at them and started moving towards my seat. They grinned at me and called behind.
"Vaa ya vaa ya"

          Now, at this point, in 'What a Ragging Sir ji !', let me introduce you to the "Bus Treat". Yes, there is one customary thing in SSN called the "Bus Treat". We freshers have to discuss, invest, organise and give treat to our bus seniors in a decent restaurent. I believe it will eventually build a good relationship between us and them. I'll tell you about how, it was taken initiative, planned, organised, briefly later.

"Hi na", I went to them.
&quo…

"What a ragging sir ji !" - Session 5

Image
"Dai Vishnu ! Inga vaa da", I was called by a senior as soon as I got in bus 30 on a saturday.

"Sollunga na", I responded politely.
"Enna da ipdi pesura ?"
"Eppa na ?"
"We thought you'd use simple words like loosu, panni, indha maadhiri. No Vishnu, thats bad", he told.

          I understood. They were talking about the incident that happened the previous day  (Narrated in "What a Ragging Sir ji - Session 4"). They were good boys, after all !

"Hmm, indha CBSE pasangale ipdidhaan", I thought, and replied,"But you only told her to scold her na"
"Yes, we told", he seemed very uncomfortable to talk about this, but he couldn't let it go. "Now look, coming to the point, you should learn how to behave infront of girls Vishnu"
"What ??", it was an uchakatta avamaanam for me ! Dealing-ah pathi yaar kitta pesureenga ! I was offended.

"I know my limits na !", I replied…