tag:blogger.com,1999:blog-5169620641931785198.post4049832993778241695..comments2023-10-22T16:27:50.375+05:30Comments on வ.விஷ்ணு பக்கங்கள்: என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-61522868993487965342017-03-10T23:45:48.936+05:302017-03-10T23:45:48.936+05:30*/மேட்டுக்குடியினரிடம் இருந்த அரசியலையும் அதிகாரத்...*/மேட்டுக்குடியினரிடம் இருந்த அரசியலையும் அதிகாரத்தையும் ஜனநாயகப்படுத்தியதுதான் திராவிட இயக்க அரசியலின் மிக முக்கியமான சாதனை.*/

ஓமந்தூரார்,குமாரசாமிராஜா,காமராஜரும் அவருடைய அமைச்சரவை சகாக்களும் எந்த இலக்கணத்தில் மேட்டுக்குடியினர் ஆயினர்.

*/சாமானியர்களும் அரசியலுக்கு வர முடியும், அமைச்சராக முடியும், என்ற நிலையை உருவாக்கியது திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான்.*/

தலைவரே.நான் மேலே கூறிய அனைவரும் சாமானியர்கள் என்று தான் நினைக்கிறேன்.Shankarnoreply@blogger.com