Posts

Showing posts from October, 2011
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மழை

Image
அழையா ஆளாய் இலையில் தவழ்ந்து ஆண்டில் என்றும் பசுமை தழைத்து இன்னல் புரிந்தும் தொல்லை தராது புன்செய் நன்செய்யில் நன்செய் இன்செய் ! சல்சல் என்று மிதித்தும் மதித்து சாரல் பொழிந்து மதியைத் தளர்த்து; சிறுசிறு தூரலில் தெம்பை ஊட்டும் என்னைக் கவர்ந்த மழையே மழையே !

மறுமலர்ச்சி ஆத்திச்சூடி

நான் ஏழாம் வகுப்போ எட்டாம் வகுப்போ படிக்கும்போது எழுதியது. அப்போதுதான் ஒன்றோ இரண்டோ கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தேன்...
அணி செய்ய விரும்பு ஆரம்பரம் சால மிகு இயற்கையை அழி ஈன்பாய் குறைவாய் உலகம் உண்ணா நீ உண் ஊசல் செய் பிறரின் உயிரை என் உடைமை என்று கூவு ஏளனம் செய் பிறரை ஐவர் வேண்டாம் மூன்றே குடும்பம் ஒப்பனை செய்துபார் நடிக்குமுன் ஓடு ஓடு பிழைப்பிற்கோடு ஔடதம் வேண்டாம் அலோபதி போதும் அஃது மறுமலர்ச்சி ஆத்திச்சூடியாம்.

மகளிர் தினம் - 2010

எங்களை மிஞ்சிட எவரிங்கே என இறுகிய ஆணினம் கூவிய தருணம் பங்கினைப் பிரித்து உன்னத பெண்ணினம் குறுகிய வேளையில் குன்றேன வளர்ந்தது.
பாரமே இவளென எண்ணிய ஆணிடம் பாரடா எங்களின் பலத்தினை என்ற பாரதி கண்ட புதுமைப் பெண்ணினம் பாரெங்கும் சூழ்ந்ததை ஒளிரச் செய்தது.
எங்கும் எதிலும் சரிநிகர் சமமாய் செயலில் பெண்கள் எழுந்து நின்றும் மங்கிய கருத்தை ஆண்கள் சொல்வது முயலாமை கதை போல் தோன்றுகிறது.
எமனையே வென்று புகழினைப் பெற்ற உமனின் பலத்தை இனியும் மதிக்காது உலர்ந்த கதையில் உழன்று இருந்தால் வளர்ந்த உலகைக் காண்பது அரிது.

விடியற்காலை

கதிரவக் கரங்கள் உலகைத் தழுவ, சிலுசிலு சாரல் தாளம் இசைக்க, உலகம் ஒன்றாய் புதிதாய் விழிக்க, வினையைத் துவக்கும் விடியற்காலை !
பெட்டையுஞ் சேவலும் விழித்தெழுந்  தலற, நிரம்மிகு மலர்கள் சிரம்நிமிர்ந் தழைக்க, நீர்த்துளி இலைகளில் பொன்னாய் ஜொலிக்க, புத்துயிர் அளிக்கும் விடியற்காலை !
மஞ்சள் வானம் மனத்தில் பதிய, குளிர்ந்த காற்று நெஞ்சை வருட, வரையிலா வண்ணம் வானில் பரவ, சொர்க்கம் பொங்கும் விடியற்காலை !
வனமே வானை மௌனமாய் ரசிக்க, வண்டுகள் பூக்களில் தேனை ருசிக்க, புட்களின் பாடல் பலவிதம் ஒலிக்க, புலன்களைக் கவரும் விடியற்காலை !

எதுவும் என்னால் முடியும் !

மண்டிப் புதரில் அசைந்து ஆடும்மலரில்லா காம்பல்ல நான்; விழுது எங்கும் தழைத்து ஓங்கும் வீழ்வில்லா விருட்சம் நான் !
அசைந்து அசைந்து புல்லை மேயும் அறிவற்ற ஆடல்ல நான்; வீறு கொண்டு பாய்ந்து வீழ்த்தும் வீரமான வேங்கை நான் !
எதுவும் என்னால் முடியும் என்று எனவேதான் சொன்னேன் நான்; என்னால் எதுவும் முடியும் என்று நீங்களும் சொல்லிப் பாருங்களேன் !

உடனே விழி தமிழா !

இலங்கைத் தமிழர்களுக்காகக் ஆதரவுக்குரல் கொடுக்கும் இயக்கங்களின் கோணத்திலிருந்து ஒரு கவிதை...
கனலெரியும் கதிரவன் கைக்குக் காதல்தெய்வம் முழுமதி யாவல், எட்டாக்கனித் தத்துவம் ஏடாகி எளிமையில் வறுமை போக்க; ஆதவனுக்கு நிகர்மதி சிறப்போ அனைவரும் சமமென்று சேர்க்க; மடைதிறந்த வெள்ளம் போல படை எடுடா தமிழா !
ஒப்பனை இல்லாத நாடகமால் ஒலியெழும்பி வந்தது மேலே, கடலலை யொன்றை நிறுத்தினால் கணக்கற்ற தாக்குதல் போலே !  கோடியகவை அடிவேர் வெல்லும் கோடரி மேல்முனை சிறைப்பட்டு, ஈழத்தமிழனின் ஒவ்வொரு சொல்லும் இனி விரைவாய்வரும் குறைப்பட்டு !

ஓர் உயிரின் குரல்

26/11/2008 அன்று மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கிக்கொண்ட தமிழ் தெரிந்த ஒருவன், தன் உயிர் போகப்போகிறது என்று தெரிந்தபின் தீவிரவாதிகளிடம் கவிதை வடிவில் சூளுரைக்கும்/உளறும் வார்த்தைகள், ஒரு கற்பனையாய்...
அடே மூடா !  நிர் மூடா ! நீ வீரமான கோழையடா ! கண்ணாரக் கண்டாயடா - எங்கள் உயிரின் கடையை !
செவிமடுத்தாயோ எங்கள் ஓலத்தை ? அனுபவித்தாயோ எங்கள் அவலத்தை ? எங்கு கேட்டதுண்டு இக்கேவலத்தை ? - மூடா ! இப்போதுன் உயிர்க்கு உத்திரவாதம் இல்லையடா !
எத்தனைப் பேரைப் பலவந்தமாய்ப் பிடிப்பாய் ? எத்தனை மக்களின் உயிரை எடுப்பாய் ? எவ்வளவு நேரம் இந்நகரை அச்சுறுத்துவாய் ? - அடே ! என்னடா பிழைப்பு இது ?
இச்சோலையைப் பிடித்திருக்கும் சோகம் தற்போது நீ அனுபவிக்கும் சுகபோகம்; பற்றி எரிகிரதெங்கள் தேகம் - உனக்கு என்று தணியும் இந்த ரத்ததாகம் ?
அடே ! உங்களுக்கென்று ஒருநாள் வரும், அன்று உங்கள் இனம் அழியும், உலகில் உங்கள் ஆட்சி அணையும் - அடே ! தீவிரவாதம் இனி மெல்லச் சாகும் !
அடே மூடா ! என்னைக் கொன்றால் போதுமா ? உனக்காக இறங்கியென் இன்னுயிரை அளிக்கிறேன் ! இந்நகரைவிட ஓர் உயிர் பெரிதன்றோ ? - அதனால் உனக்…

"What a ragging sir ji !" - Session 3

Image
As usual one fine friday, as usual one fine nap, as usual one fine dream, as usual one fine & sweet voice and as usual one fine wake up... Payabulla nimmadhiyaa thoonga vida maataanuga !

"Excuse me, helloooo"
"Yaawnn, mmm,", a girl was standing near me. "Hey I'm sorry but I've to do this. They are telling me to, umm..adhu..."
"Ippa unakku yenna maa vaenum ?", I asked impatiently.
"BABA !!", she shouted suddenly, keeping both her hands like a hip-hopper."B to the A to the B to the A..."
"Enna koduma daa idhu", I sighed at her."Aemmaa idha solla vaa enna ezhuppina ?"

That time there were laughs and giggles backside. I understood.

"Ok u go", I said...Apram I waited for five minutes as I was not sure whether they'll call me or not. Nope, I was not called. That girl was translating pettai rap in English, "one rupee two rupee, breaking the piggy bank...". So I decid…

"What a ragging sir ji !" - Session 2

Image
It seems Friday is an auspicious day for ragging :-P
          I was peacefully sleeping in the bus, dreaming as usual...Suddenly, I was woken up by a sweet voice. In fact, it seemed everyone in the bus were awaken by it. A girl was singing loudly near the first row. It was like carnatic music (mapama paa, sari sari gamapaappaa aaaaa, this is carnatic music, isn't it ?) 
          I tried to close my eyes and sleep, but I couldn't....Trisha - mamapaapaa - ragasiya kanavaa - sarisari gamagama - jill jill - padanisa gamapappaaaaaa...GODDAMIT !!! I couldn't sleep. I woke up... 
That time two of my friends and that carnatic girl were getting ragged behind. "Dei, ippa nee ivala epdiyaaavadhu paesa veckara" "Anna....", they hesitated. "Dei Machaan, ivanga seri pattu vara maattaanga daa. Vishnu-va koopdu", one anna said.
"Hmmm, machi good idea da...Dei...Dei unnathaan..Halo Vishnu..Ya ya ungalathaan. Konjam pinnaadi vaanga" "Maatnaen", I …

"What a ragging sir ji !" - Session 1

Image
In the title i wrote "1" coz, well, u know the reason :-P

          Morning boarded the bus. Senior annas were very sweet and friendly. They told me a lot about SSN. Evening boarded the same bus. But appo, suddenly, they were entirely opposite. I don't know what happened to them. Okkaara vechu......ayoyoyoyoyo :-O

          At Kotturpuram all the staff members exited the bus. Then the senior akkas told me to go and sit near the senior annas. Naanum nalla pulla maadhiri ponaen. They asked my name, class, kulam, gothram everything. One guy asked me whether I know Tamil. I said yes, I know. He told me to write a kavidhai about SSN and show it to him tomorrow. I saw that anna working as a volunteer in the inauguration of saaral Tamil website. So I thought that this anna desperately need a kavidhai to publish in the website. "WOW !!", I thought. Next day after kotturpuram, I gave him a 12 line poem about SSN. Appodhaan oru twist...

"Ae !! Machaan kavidha vandh…