Posts

Showing posts from January, 2017
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பண்பாடு முழுக்க முழுக்க அப்பழுக்கற்றது அல்ல

Image

ரஸ்டின் கோலின் அவநம்பிக்கைவாதம்

Image
(அமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்கமுடியாத கதாபாத்திரங்களுள் ஒருவன் ரஸ்டின் கோல். அவனை உருவாக்கியவர் நிக் பிட்சொலாட்டோ. அவனுடைய தனித்துவமான தத்துவ நிலைப்பாட்டை நீட்ஷேவின் பாதிப்பாக சிலர் கருதுகிறார்கள். சிலர் அவனைப் பைத்தியம் என்பார்கள். ரஸ்டின் கோல் தன்னைத் தத்துவார்த்த அளவில் அவநம்பிக்கைவாதி என்கிறான். 2014-ல் HBO தொலைக்காட்சியில் ஒளிபரப்பான True Detective தொடரின் முதல் சீசனில் ரஸ்டியாக மேத்யூ மெக்கானகீ பேசிய தத்துவார்த்த வசனங்களைத் தொகுத்து, அதை ஒரு கட்டுரையாக மொழிபெயர்க்க www.genius.com வலைதளம் பெரும் உதவியாக இருந்தது.) ------------------------------------------------------------------------------------------------------------------------           இப்பிரபஞ்சத்தில் பூமியின் இருப்பிற்குப் பெரிய நோக்கமெல்லாம் இல்லை. பூமி ஒன்றும் தனித்துவமானதும் அல்ல. நாம் சந்திரனிலும் பிறந்திருக்கலாம். எல்லாம் ஒரே கழிவுதான். பிரபஞ்சவெளியில் ஒரு பெரும் குப்பைமேடு, அவ்வளவே. தத்துவம் என்னை அவநம்பிக்கைவாதி என்று சொல்லும். ஆனால் நான் என்னை ய...

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

Image
            ஒரு நாட்டில் ஜனநாயகம் என்பது எதன் அடிப்படையில் முழுமையடைகிறது? வளர்ச்சி, முன்னேற்றத்தின் மூலம் என்றால் அதை மன்னராட்சியால் கூட சாத்தியப்படுத்த முடியும். அடிப்படை உரிமைகள் என்றால் அது கூட பல ஜனநாயகமற்ற நாடுகளில் படிப்படியாகப் போராடிப் பெறப்படுகிறது. அப்படியானால் மற்ற அரசு முறைகளிலிருந்து மக்களாட்சி எந்த தளத்தில் வேறுபட்டு நிற்கிறது? அதுதான் வெளிப்படைத்தன்மையான அரசாங்கம். மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மக்களாட்சியின் நிர்வாகம், எப்பொழுது அந்த மக்களிடம் உண்மையாக ஒளிவு மறைவின்றி நடந்து கொள்கிறதோ, அப்பொழுதுதான் அங்கு ஜனநாயகம் முழுமையடைகிறது. அப்படி இந்தியாவில் ஜனநாயகத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியில் அமல்படுத்தப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.           இதை சாமானியரின் பார்வையிலும் அணுகலாம். ரேஷன் அட்டையைப் புதுப்பிக்கவேண்டி விண்ணப்பித்தவர், அது என்ன ஆனது என்று அரசு அலுவலகத்தில் காத்திருக்கும் காட்சியை நம்மால் பலமுறை காண முடியும். பிறப்புச் சான்...