ஙே... :/
நம் சமூகம் மிக மிக நேர்மையாகவும் வெளிப்படையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. பலவற்றை சிரமம் பார்க்காமல் ஒரே மூச்சில் உடனடியாக நிரூபித்துக்கொண்டிருக்கிறது:
1. “என் மதத்துல தீவிரவாதம் வளருதுன்னா சொல்ற? உன்னை சுட்டுக்கொல்லணும்”
2. “என்னையா நாஜின்னு சொல்ற? உன் இனத்தை இங்க ஆள விட்டா இப்படித்தான் பேசுவ”
3. “என்னையா பாசிஸ்டுன்னு சொல்ற? உன் பேச்சை முதல்ல நிறுத்தணும்”
4. “என்னடி திமிரு புடிச்சவன்னு சொல்ற? உன்னை அடக்க எனக்கு எத்தனை நிமிஷம் ஆகும்?”
5. “என்னையா ஆண்டை, அக்கினிக்குஞ்சுன்னு கலாய்க்கிற? அரசியல்ல ஒன்னு திரண்டதும் வாய் நீளுது?”
6. “பார்ப்பனீயத்தையா திட்ற? இதுக்குதான் அவங்கவங்களை வெக்க வேண்டிய இடத்துல வெக்கணும்ங்கிறது”
7. “என்னையா கலவரத்தைத் தூண்டுறேன்னு சொல்ற? பத்து பேரைக் கூட்டியாரத்துக்குள்ள மரியாதையா ஓடிரு”
8. “பெண் சுதந்திரமே நாங்க தரலைன்னு சொல்றியே? உன்னையெல்லாம் வெளிய படிக்க அனுப்பினதுக்கு இப்படித்தான் பேசுவியா?”
9. “என்னையா அறிவுஜீவின்னு திட்ற? என் அறிவு இருக்கிற ரேஞ்சுக்கு நான் சொல்றதெல்லாம் உனக்கு முதல்ல புரியவே புரியாது”
10. “என்னையா மதவாதின்னு சொல்ற? இவ்வளவு காலம் அமைதியா இருந்தோம்ல அதான் தப்பு”
11. “அமெரிக்கா ஐரோப்பா அளவுக்கு இங்க கருத்து சுதந்திரம் இல்லன்னு பேசுறியா? உன்னையெல்லாம் ரெண்டு மாசம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அனுப்பணும். அப்போ தெரியும் எங்க அருமை”
12. “பெண்களை இழிவுபடுத்துறோம்னு குற்றம் சாட்டுறீங்க? எங்க ஷோ பெண்களை எம்பவர் பண்ணிருக்குங்க. குடும்பப் பெண்ணா இருக்கிறவங்களுக்கு எங்க ஷோ புடிக்கும்”
13. “வெட்டி பெருமை பேசுறேன்னு சொன்னியாமே? வேட்டிய மடிச்சு மீசைய முறுக்கினேன்னு வெய்யி”
14. “பொண்ணுங்கன்னா இப்படித்தான் இருக்கணும். ஏன்னா ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க”
15. “உண்மையான தேசபக்தன் பாடுவான் சார்! நான் பாடுறேன் பாருங்க. புலுகிஸ்தான், சுமந்த்ர புல்சுமானீ...”

Comments
Post a Comment